தமிழ் காடாற்று யின் அர்த்தம்

காடாற்று

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு இறந்தவரைத் தகனம் செய்த இடத்தில் (பெரும்பாலும்) அடுத்த நாள் பால்தெளித்துச் செய்யும் சடங்கு.

    ‘நேற்றுதான் அவரின் காடாற்று நடந்தது’
    ‘நாளை காடாற்றுக்குப் போக வேண்டும்’