தமிழ் காடுகரை யின் அர்த்தம்

காடுகரை

பெயர்ச்சொல்

  • 1

    வயலும் வயலைச் சார்ந்த பகுதியும்.

    ‘காடுகரையைச் சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்பினார்’