தமிழ் காடேறி யின் அர்த்தம்

காடேறி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கட்டுப்பாடு இல்லாமல் திரியும் கால்நடைகள்.

    ‘காடேறியாகத் திரியும் ஆடுமாடுகளைக் கட்டிவை’
    உரு வழக்கு ‘அந்தக் காடேறியுடன் ஏன் சண்டைக்குப் போனாய்?’