தமிழ் காடை யின் அர்த்தம்

காடை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) தவிட்டு நிற இறகுகளைக் கொண்ட, கவுதாரியைவிடச் சற்றுச் சிறியதாக இருக்கும் பறவை.

    ‘காடை பெருமளவில் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகிறது’