தமிழ் காடையன் யின் அர்த்தம்

காடையன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வன்முறையில் இறங்குபவன்; ரௌடி.

    ‘இந்தப் பகுதியில் காடையர்கள் செய்த கொடுமைகளால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்’