தமிழ் காட்டுத்தனம் யின் அர்த்தம்

காட்டுத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கட்டுப்பாடில்லாத முறை; அநாகரிகம்.

    ‘அண்ணன் காட்டுத்தனமாகக் காரை ஓட்டுவான்’
    ‘குழந்தையை இப்படி அடிப்பது சுத்தக் காட்டுத்தனம்’