தமிழ் காட்டெருமை யின் அர்த்தம்

காட்டெருமை

பெயர்ச்சொல்

  • 1

    கரும் சாம்பல் நிற உடலையும் மேல்நோக்கி அரைவட்டமாக வளைந்த கொம்புகளையும் கொண்ட, காட்டில் வசிக்கும் ஒரு வகை மாடு.