தமிழ் காண்டாமிருகம் யின் அர்த்தம்

காண்டாமிருகம்

பெயர்ச்சொல்

  • 1

    பெருத்த உருவமும் தடித்த தோலும் மூக்கின் மேல் கொம்பும் உடைய விலங்கு.

    ‘இந்தியாவில் அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காண்டாமிருகம் காணப்படுகிறது’