தமிழ் காண்டாவனம் யின் அர்த்தம்

காண்டாவனம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அக்கினி நட்சத்திரம்; கத்திரி வெயில்.

    ‘காண்டாவனம் தொடங்குவதற்கு முன் வீடு மேய வேண்டும்’
    ‘காண்டாவன வெயிலில் மரங்கள் வாடிவிட்டன’