தமிழ் காணம் யின் அர்த்தம்

காணம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு செக்கு.

  ‘உங்களுக்குச் சொந்தக் காணம் இருக்கிறதா?’

 • 2

  வட்டார வழக்கு (எண்ணெய் ஆட்டுவதற்குப் போடும் தானியத்தின்) ஒரு செக்கு கொள்ளும் அளவு.

தமிழ் காணம் யின் அர்த்தம்

காணம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு கொள்ளு.