தமிழ் காணும்பொங்கல் யின் அர்த்தம்

காணும்பொங்கல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பொங்கல் முடிந்த இரண்டாம் நாளில்) உறவினர்களையும் ஊரையும் கண்டு மகிழும் பண்டிகை; கன்னிப்பொங்கல்.