தமிழ் காண்க யின் அர்த்தம்

காண்க

வினைச்சொல்

  • 1

    (ஒரு நூல், அகராதி, பத்திரிகை போன்றவற்றில்) குறிப்பிட்ட தகவலை வேறொரு பகுதியில் பார்க்கச் சொல்வதற்குப் பயன்படுத்தும் சொல்.

    ‘அகராதியில் ‘சலவைசோடா’ என்ற சொல்லுக்கு நேராக ‘காண்க: எரிசோடா’ என்று தரப்பட்டிருந்தது’
    ‘இங்கிலாந்து இளவரசரின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது (காண்க: மூன்றாம் பக்கப் படம்)’