தமிழ் காத்தடி யின் அர்த்தம்

காத்தடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இரு முனையிலும் சுமையைக் கட்டித் தொங்கவிட்டுத் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் ஒரு நீண்ட தடி.