தமிழ் காதம் யின் அர்த்தம்

காதம்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) சுமார் பதினாறு கி.மீ. தூரத்தைக் கணக்கிட்டுக் கூறப் பயன்படுத்தப்பட்ட அளவு.