காதலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காதலி1காதலி2

காதலி1

வினைச்சொல்காதலிக்க, காதலித்து

  • 1

    (இனக் கவர்ச்சியின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அல்லது ஒரு பெண்ணை ஆணும் அல்லது ஒரு ஆணைப் பெண்ணும்) விரும்புதல்; நேசித்தல்.

    ‘அவர்கள் இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள்’
    ‘அவன் அவளை மூன்று வருடங்களாகக் காதலிக்கிறான்’

காதலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காதலி1காதலி2

காதலி2

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் ஆணைக் காதலிப்பவள்.