தமிழ் காதல் யின் அர்த்தம்

காதல்

பெயர்ச்சொல்

  • 1

    (இனக்கவர்ச்சி அடிப்படையில்) ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் அன்பு; நேசம்.

  • 2

    (ஒன்றின் மேல்) ஆழ்ந்த பற்று; பிடிப்பு; விருப்பம்.

    ‘அவர் இசையின் மேல் கொண்ட காதல்’