தமிழ் காதால் கேள் யின் அர்த்தம்

காதால் கேள்

வினைச்சொல்கேட்க, கேட்டு

  • 1

    (கேட்ட ஒன்றை அழுத்தமாகக் கூறுகையில்) நேரடியாகக் கேட்டல்.

    ‘அவன் உன்னைப் பற்றி மோசமாகப் பேசியதை என் காதால் கேட்டேன்’