தமிழ் காதாவடி யின் அர்த்தம்

காதாவடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (காதுப் பக்கத்து) கன்னம்; செவிடு.

    ‘காதாவடியில் ஒன்று கொடுத்தால் உண்மையைச் சொல்லுவான்’
    ‘அடி தாங்க முடியாமல் காதாவடியை ஒரு கையில் பொத்திக்கொண்டே கீழே விழுந்தான்’