தமிழ் காதி யின் அர்த்தம்

காதி

பெயர்ச்சொல்

 • 1

  காண்க: கதர்

 • 2

  (பெரும்பாலும் குடிசைத்தொழிலாக) உள்நாட்டுப் பொருள்களையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு தயாரிக்கும் முறை.

  ‘காதிச் சட்டை’
  ‘காதி வேட்டி’
  ‘காதி மாலை’
  ‘காதி சோப்பு’