தமிழ் காதில் ஏறு யின் அர்த்தம்

காதில் ஏறு

வினைச்சொல்ஏற, ஏறி

  • 1

    (ஒருவர் சொல்வது மற்றவரின்) மனத்தில் பதிதல்.

    ‘இந்த வயதில் நாம் சொல்வது எதுவுமே அவன் காதில் ஏறாது’
    ‘அவன் தன்னைப் பெரிய மனிதனாக நினைத்துக்கொள்வதால் மற்றவர்கள் சொல்வது அவன் காதில் ஏறாது’