தமிழ் காதில் போடு யின் அர்த்தம்

காதில் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (ஒருவரிடம் ஒரு செய்தியை) கவனத்தில் கொள்ளும்படி தெரிவித்தல்.

    ‘என் பையன் வேலை விஷயத்தை உங்கள் காதில் போட்டுவைக்கிறேன்’
    ‘இந்த விஷயத்தை இப்போதைக்கு அம்மா காதில் போடாமல் இருப்பதே நல்லது’