தமிழ் காதில் வாங்கு யின் அர்த்தம்

காதில் வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    (ஒருவர் சொல்வதை) கவனமாகக் கேட்டல்.

    ‘அவர் கூறுவதைக் காதில் வாங்காமல் நீ பேசிக்கொண்டேபோனால் என்ன அர்த்தம்?’

  • 2