தமிழ் காதில் விழு யின் அர்த்தம்

காதில் விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    காதால் கேட்பதன் மூலம் அறியவருதல்.

    ‘நீ என்னைக் குறைசொல்லிப் பேசியதாக என் காதில் விழுந்தது’

  • 2

    (ஒருவர் சொல்வது மற்றவர்) மனத்தில் பதிதல்.

    ‘நான் சொல்வதெல்லாம் உன் காதில் விழுகிறதா?’