தமிழ் காது யின் அர்த்தம்

காது

பெயர்ச்சொல்

 • 1

  (ஒலியை) கேட்பதற்குப் பயன்படும் உடல் உறுப்பு.

 • 2

  (பெரும்பாலும் பையின்) இரு புறமும் உள்ள தூக்கும் பிடி.

 • 3

  (செருப்பில்) கால் கட்டைவிரலை நுழைக்கும் பகுதி.

 • 4

  (ஊசியில் நூல் கோப்பதற்காக உள்ள) துளை.