தமிழ் காதுக்கருவி யின் அர்த்தம்

காதுக்கருவி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள், கேட்கும் திறனை அதிகப்படுத்தக் காதில் பொருத்திக்கொள்ளும் சிறு மின் சாதனம்.