தமிழ் காதுக்குறும்பி யின் அர்த்தம்

காதுக்குறும்பி

பெயர்ச்சொல்

  • 1

    காதில் சேர்ந்திருக்கும் மெழுகு போன்ற அழுக்கை எடுக்கப் பயன்படும், நுனியில் குழிந்த பகுதியைக் கொண்ட சிறு கம்பி.

  • 2

    காண்க: குறும்பி