தமிழ் காதுகேளாத யின் அர்த்தம்

காதுகேளாத

பெயரடை

  • 1

    (பிறந்ததிலிருந்தே) கேட்கும் திறன் இல்லாத.

    ‘காதுகேளாத சிறுவர்களுக்கான பள்ளி’
    ‘காதுகேளாதோர்’