தமிழ் காதோடு காதாக யின் அர்த்தம்

காதோடு காதாக

வினையடை

  • 1

    (பிறர் உடனிருக்கும்போது இருவர்) மிகவும் மெதுவான குரலில் ரகசியமாக.

    ‘இரு கட்சித் தலைவர்களும் மேடையில் காதோடு காதாகப் பேசிக்கொண்டிருந்தபோது எடுத்த படம் இது’