தமிழ் காதை யின் அர்த்தம்

காதை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (காப்பியங்களில்) உட்பிரிவு.

    ‘சிலப்பதிகாரத்தில் முப்பது காதைகள் உள்ளன’