தமிழ் காதைத் துளை யின் அர்த்தம்

காதைத் துளை

வினைச்சொல்துளைக்க, துளைத்து

  • 1

    (சத்தம்) மிக அதிக அளவில் பாதித்தல்.

    ‘காதைத் துளைக்கும் வாகனங்களின் இரைச்சல்’