தமிழ் காத தூரம் யின் அர்த்தம்

காத தூரம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரின் இயல்புக்குப் பொருந்திவராததால் குறிப்பிடப்படுவதற்கும் அவருக்கும்) எந்த விதத் தொடர்பும் இல்லை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

    ‘சங்கீதத்துக்கும் அவனுக்கும் காத தூரம்’
    ‘சிக்கனத்துக்கும் அவருக்கும் காத தூரம் என்பது அவர் பணத்தைச் செலவு செய்யும் வேகத்தைப் பார்த்தால் தெரியவில்லையா?’