தமிழ் காந்தப்புலம் யின் அர்த்தம்

காந்தப்புலம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒரு காந்தத்தைச் சுற்றிக் காந்த அலைகள் பரவியிருக்கும் பகுதி.