தமிழ் காந்தம் யின் அர்த்தம்

காந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    இரும்புப் பொருள்களைத் தன் பக்கம் இழுக்கும் தன்மையைக் கொண்ட இரும்புத் துண்டு.