தமிழ் காந்தள் யின் அர்த்தம்

காந்தள்

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கியங்களில் பெண்களின் கை விரல்களுக்கு உவமையாகக் கூறப்படும்) நெளிவுகள் உடைய சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும் பூ.