தமிழ் காந்திக் குல்லாய் யின் அர்த்தம்

காந்திக் குல்லாய்

பெயர்ச்சொல்

  • 1

    முன் பக்கம் நீளும் விளிம்புப் பகுதி இல்லாமல் தைக்கப்பட்ட சிறு கதர்க் குல்லாய்.

    ‘சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட தியாகிகள் அனைவரும் காந்திக் குல்லாய் அணிந்திருந்தனர்’