தமிழ் காந்த ஊசி யின் அர்த்தம்

காந்த ஊசி

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    காந்த விசை ஏற்றப் பட்ட ஊசி.

    ‘திசைமானியில் காந்த ஊசி பொருத்தப்பட்டுள்ளது’