தமிழ் காந்த சிகிச்சை யின் அர்த்தம்

காந்த சிகிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    (சில நோய்களையும் வலியையும் குணப்படுத்த) காந்தத்தைப் பயன்படுத்திச் சிகிச்சை அளிக்கும் முறை.

    ‘காந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் மூட்டுவலி குறையுமா?’