தமிழ் கானல் யின் அர்த்தம்

கானல்

பெயர்ச்சொல்

  • 1

    வெப்பப் பிரதேசங்களில் அனல் காற்றால் நீரோடை ஒன்று ஓடுவதுபோலத் தெரியும் மாயத் தோற்றம்.

    ‘வயல்வெளிகளில் கானல் பறந்தது’
    ‘கிழவர் வெகு தொலைவில் கானல் அலைகளின் பின்னால் மறைந்து இருந்தது போல் தோன்றியது’
    உரு வழக்கு ‘எத்தனை திட்டங்கள் போட்டும் வறுமை ஒழிப்பு என்பது வெறும் கானல்தானா?’