தமிழ் கானா யின் அர்த்தம்

கானா

பெயர்ச்சொல்

  • 1

    (சென்னை நகர) அடித்தட்டு மக்களிடையே சாவு நிகழ்ச்சிகளின் பகுதியாகப் பாடும் பாட்டு வகை/இதைப் பின்பற்றிப் பிற பொருள்களையும் குறித்துப் பாடும் பாட்டு வகை.

    ‘கல்லூரி மாணவர்கள் கானாப் பாட்டு பாடியபடி ஊர்வலமாக வந்தார்கள்’