தமிழ் கானாங்கோழி யின் அர்த்தம்

கானாங்கோழி

பெயர்ச்சொல்

  • 1

    (செடிகொடிகள் அடர்ந்த சதுப்பு நிலங்களில் காணப்படும்) குட்டையான வாலைக் கொண்டதும், ஆளரவம் கேட்டால் ஒளிந்துகொள்வதுமான பறவை வகை.