தமிழ் காபந்து யின் அர்த்தம்

காபந்து

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பாதுகாப்பு; காவல்.

    ‘போலீஸ்காரர்கள் அந்தத் தீவிரவாதியைப் பலத்த காபந்து செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றார்கள்’