தமிழ் காப்பீடு யின் அர்த்தம்

காப்பீடு

பெயர்ச்சொல்

  • 1

    இறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்காக நிறுவனங்கள் தனி நபர்களுடனோ அமைப்புகளுடனோ செய்துகொள்ளும் ஒப்பந்தம்.