தமிழ் காப்பரிசி யின் அர்த்தம்

காப்பரிசி

பெயர்ச்சொல்

  • 1

    காதுகுத்து, வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளில் வந்திருப்போருக்குத் தரப்படும் வெல்லப்பாகு கலந்த அரிசி.