தமிழ் காப்பாட்சியர் யின் அர்த்தம்

காப்பாட்சியர்

பெயர்ச்சொல்

  • 1

    அருங்காட்சியகம், ஆவணக் காப்பகம் போன்றவற்றின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

    ‘இந்த நடுகற்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று அருங்காட்சியகக் காப்பாட்சியர் கூறினார்’