தமிழ் காப்பாளர் யின் அர்த்தம்

காப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (விடுதி போன்றவற்றில்) தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர்.

    ‘மாணவர் விடுதிக் காப்பாளர்’
    ‘அனாதை இல்லக் காப்பாளர்’

  • 2

    சட்டபூர்வமாக ஒருவரின் நலனுக்குப் பொறுப்பேற்பவர்.