தமிழ் காப்பி யின் அர்த்தம்

காப்பி

பெயர்ச்சொல்

  • 1

    காப்பித் தூளைக் கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி எடுத்துப் பால் கலந்து தேவையான அளவு இனிப்பு சேர்த்துத் தயாரிக்கும் பானம்.

  • 2

    காப்பிக்கொட்டை காய்க்கும் ஒரு வகைக் குத்துச்செடி.

    ‘இருபது ஏக்கரில் காப்பி பயிரிட்டிருக்கிறேன்’