தமிழ் காப்பிக்கொட்டை யின் அர்த்தம்

காப்பிக்கொட்டை

பெயர்ச்சொல்

  • 1

    காப்பிச் செடியின் பழத்திலிருந்து எடுத்துக் காயவைத்துப் பானம் தயாரிக்கப் பதப்படுத்திய விதை.