தமிழ் காப்பியம் யின் அர்த்தம்

காப்பியம்

பெயர்ச்சொல்

  • 1

    தெய்வத்தையோ உயர்ந்த மக்களையோ கதை மாந்தர்களாகக் கொண்ட, செய்யுள் வடிவில் அமைந்த இலக்கியம்.