தமிழ் காப்புத்தொகை யின் அர்த்தம்

காப்புத்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு சேவையைப் பெறுவதற்குக் கட்ட வேண்டிய) உத்தரவாதத் தொகை.

    ‘வீட்டுக்கான மின் இணைப்புப் பெறக் காப்புத்தொகை செலுத்த வேண்டும்’