தமிழ் காபரா யின் அர்த்தம்

காபரா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கலக்கம்; கலவர உணர்வு.

    ‘நகரத்தின் ஒரு பகுதியில் குண்டு வெடிப்பு என்ற செய்தி காபராவை ஏற்படுத்தியது’